Wednesday, June 1, 2011

Gopura Vaasalile Lyrics Songs Lyrics Tamil Song Lyrics Free Download

Gopura Vaasalile Lyrics  Songs Lyrics Tamil Song Lyrics Free Download
Music By:    Ilaiyaraaja
Starring:    Karthik, Bhanupriya
Directed By:    Priyadarshan
Written By:    Priyadarshan
Release Date(s):    1991
Devathai Pol Oru Penningu - Gopura Vaasalile

    Singers: Malaysia Vasudevan
    Composer: Ilaiyaraaja

Devathai Pol Oru Penningu Vanthathu Nambi.. Unnai Nambi
Intha Maithunan Kaithalam Pattrida Vanthathu Thambi.. Thanga Kambi
Poochoodavum Paai Poadavum
Poochoodavum Paai Poadavum
Suba Vaelai’thaan

Devathai Pol Oru Penningu Vanthathu Nambi.. Unnai Nambi..
Intha Maithunan Kaithalam Pattrida Vanthathu Thambi.. Thanga Kambi..

Sriraaman Jaanaki Bantham Intha Sontham
Daevathi Daevarum Soozha Nalam Paada
Moondru Mudi Poda, Aandal Thunai Kooda
Maegangalil Paarayanam.. Poo Panthalil Naalinganam..

Devathai Pol Oru Penningu Vanthathu Nambi.. Unnai Nambi
Intha Maithunan Kaithalam Pattrida Vanthathu Thambi.. Thanga Kambi
Poochoodavum Paai Poadavum
Poochoodavum Paai Poadavum
Suba Vaelai’thaan

Seethavai Pirithathu Maanthaan, Pulli Maanthaan
Thodaga Saerthathu Maanthaan Hanumaan’thaan
Naangal Hanumaangal Vaazhga Ila Maangal
Kalyanamae.. Vaibogamthaan..
Poon Thaerilae.. Oorgolamthaan..

Devathai Pol Oru Penningu Vanthathu Nambi.. Unnai Nambi..
Intha Maithunan Kaithalam Pattrida Vanthathu Thambi.. Thanga Kambi..
Poochoodavum Paai Poadavum
Poochoodavum Paai Poadavum
Suba Vaelai’thaan

====================

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி.. உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி.. தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்.. பூச்சூடவும் பாய் போடவும்..
சுப வேலை தான்…

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி.. உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி.. தங்க கம்பி

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ நலம் பாட
மூன்று முடி போட, ஆண்டாள் துணை கூட
மேகங்களில் பாராயணம்.. பூ பந்தலில் நாளின்கனம்..

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி.. உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி.. தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்.. பூச்சூடவும் பாய் போடவும்..
சுப வேலை தான்…

சீதாவை பிரித்தது மான்தான், புள்ளி மான்தான்
தோடாக சேர்த்தது மான்தான் ஹனுமான்தான்
நாங்கள் ஹனுமான்கள் வாழ்க இல மான்கள்
கல்யாணமே.. வைபோகம்தான் ..
பூண் தேரிலே.. ஊர்கோலம்தான்..

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி.. உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி.. தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்.. பூச்சூடவும் பாய் போடவும்..
சுப வேலை தான்…
Piriyasaki Oa Piriyasaki - Gopura Vaasalile

    Singers: Mano, S. Janaki
    Composer: Ilaiyaraaja

Piriyasaki Oa Piriyasaki Piriyasaki En Piriyasaki
Varuvaen Vaasal Thaedi Varuththam Aenadi
Tharuvaen Paadal Koadi Thanimai Aenadi
Ilaiya Dhaegam Oaoaoa Inaiya Vaendum
Iniya Raagam Oaoaoa Punaiya Vaendum

(Piriyasaki)

Kaadhalan Veeramigu Aanmagan Aanmagan
Kaavalai Meerivarum Naayagan Naayagan
Paarvai Onru Veesu Kanmani Bhoomi Thannaik Kaiyil Aendhuvaen
Vaarththai Onru Paesu Kanmani Maegam Poala Vaanil Neendhuvaen
Vaanamum Vaiyamum Vaazhththumae Oa

Piriyasaki Naan Piriyasaki Piriyasaki Un Piriyasaki
Varuvaay Vaasal Thaedi Varundhum Poongodi
Tharuvaay Paadal Koadi Thavikkum Paingili
Ilaiya Dhaegam Oaoaoa Inaiya Vaendum
Iniya Raagam Oaoaoa Punaiya Vaendum

Koondilae Kaadhal Kuyil Paadudhu Paadudhu
Kondupoa Koovi Unaith Thaedudhu Thaedudhu
Vennilaavaich Chiraiyil Vaippadhaa Vaanam Enna Veliyil Nirpadhaa
Veeramaana Nenjamillaiyaa Nenjil Indha Vanjiyillaiyaa
Nee Varum Paadhaiyaip Paarkkiraen Oa

(Piriyasaki)
Thaalaatum Poongaatru - Gopura Vaasalile

    Singers: S. Janaki
    Composer: Ilaiyaraaja

Thaalaatum Poongaatru Naanallavaa
Nee Kaettu Paaraattu O Mannavaa..
Varuvaayo.. Vaaraayo..
O Nenjamae.. O Nenjamae..
En Nenjamae.. Un Thanjamae..

Thaalaatum Poongaatru Naanallavaa
Nee Kaettu Paaraattu O Mannavaa

Nalliravil Naan Kanvizhikka
Un Ninaivil Naan Mei Silirka
Panjanaiyil Nee Mulviriththaai
Pen Manathai Nee Aen Pariththaai
Aekkam Theeyaaga Aetho Noyaaga
Kaanum Kolangal Yaavum Neeyaaga
Vaasalil Mannaa Un Thaer Vara.. Aaduthu Poonthoranam

Thaalaatum Poongaatru Naanallavaa
Nee Kaettu Paaraattu O Mannavaa

Eppozhuthum Un Soppanangal
Muppozhuthum Un Karpanaigal
Sinthanaiyil Nam Sangamangal
Onrirandaa En Sanjalangal
Kaalaiyil Naan Paadum Kaathal Boopaalam
Kaathil Kaetkaatho Kannaa Ennaalum
Aasaiyil Naal Thoarum Naan Thozhum Aalayam Neeyallavaa..

Thaalaatum Poongaatru Naanallavaa
Nee Kaettu Paaraattu O Mannavaa
Varuvaayo Vaaraayo
O Nenjamae O Nenjamae
En Nenjamae Un Thanjamae

Thaalaatum Poongaatru Naanallavaa
Nee Kaettu Paaraattu O Mannavaa

=============================

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஒ மன்னவா..
வருவாயோ.. வாராயோ..
ஒ நெஞ்சமே.. ஒ நெஞ்சமே..
என் நெஞ்சமே.. உன் தஞ்சமே..

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஒ மன்னவா..

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் நான் மெய் சிலிர்க்க
பஞ்சணையில் நீ முல்விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர.. ஆடுது பூந்தோரணம்

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஒ மன்னவா..

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்..
முப்பொழுதும் உன் கற்பனைகள்..
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலையில் நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள் தோறும் நான் தொழும், ஆலயம் நீயல்லவா..

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஒ மன்னவா..
வருவாயோ.. வாராயோ..
ஒ நெஞ்சமே.. ஒ நெஞ்சமே..
என் நெஞ்சமே.. உன் தஞ்சமே..

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஒ மன்னவா..
Kaathal Kavithaigal Padithidum - Gopura Vaasalile

    Singers: S. P. Balasubramaniam, K. S. Chitra
    Composer: Ilaiyaraaja

YES! I LOVE THIS IDIOT! I LOVE THIS LOVEABLE IDIOT!

Kaathal Kavithaigal Padithidum Naeram Ithazhoaram
Kaaman Kalaigalil Piranthidum Raagam Oru Moagam
Idhayam Idam Maarum Ilamai Parimaarum
Amutham Vazhinthoadum Azhagil Kalanthaadum
Idham Tharum

Kaathal Kavithaigal Padithidum Naeram Ithazhoaram
Kaaman Kalaigalil Piranthidum Raagam Oru Moagam

Kaiveesidum Thenral Kan Moodidum Minnal
Idhu Kaniyoa Kaviyoa Amuthoa Silaiyazhagoa
Pan Paadidum Santham Un Naavinil Sinthum
Aathu Mazhaiyoa Punaloa Nathiyoa Kalaiyazhagoa
Maegamonru Naeril Ingu Vaazhtha Vanthathadi
Dhaagam Konda Bhoomi Nenjil Saerthu Kondathathi
Ithu Thodarum Malarum Valarum
Ini Kanavum Ninaivum Unaiyae Thodarnthidum

Kaathal Kavithaigal Padithidum Naeram Ithazhoaram
Kaaman Kalaigalil Piranthidum Raagam Oru Moagam

Poomaalaigal Konjum Paamaalaigal Kenjum
Unai Manathaal Ninaithaal Anaithaal Athu Inimai
Thoal Saernthidum Gangai Sevaazhaiyin Thangai
Enai Orunaal Palanaal Thodarnthaal Athu Puthumai
Koavilukkul Aetri Vaitha Theebamallavaa
Kaathalukku Kaathirundhu Kaatchi Thanthathoa
Ini Varuvaay Tharuvaay Malarvaai
Enai Uyiraai Uravaai Thodarvaai Thinam Thinam

Kaathal Kavithaigal Padithidum Naeram Ithazhoaram
Kaaman Kalaigalil Piranthidum Raagam Oru Moagam
Idhayam Idam Maarum Ilamai Parimaarum
Amutham Vazhinthoadum Azhagil Kalanthaadum
Idham Tharum Kaathal Kavithaigal Padithidum Naeram Ithazhoaram

=====================

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.. இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்.. புது மோகம்
இதயம் இடம் மாறும்.. இளமை பறி மாறும்..
அமுதும் வழிந்தோடும்.. அழகில் கலந்தாட..

இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.. இதழோரம்..
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்.. புது மோகம்..
இதயம் இடம் மாறும்.. இளமை பறி மாறும்..
அமுதும் வழிந்தோடும்.. அழகில் கலந்தாட..
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.. இதழோரம்..

கை வீசிடும் தென்றல்.. கண் மூடிடும் மின்னல்..
இது கனியோ கவியோ அமுதோ சிலை அழகோ..
பன் பாடிடும் சந்தம்.. உன் நாவினில் சிந்தும்..
அதி மழையோ புனலோ நதியோ கலை அழகோ..
மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி..
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி..
இது தொடரும் வளரும் மலரும்.. இனி கனவும் நினைவும் உனையே..
தொடர்ந்திடும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்… இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்.. புது மோகம்

பூமாலைகள் கொஞ்சும்..பாமாலைகள் கெஞ்சும்..
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை..
தோழ் சேர்ந்திடும் கங்கை.. செவ்வாழையின் தங்கை..
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை..
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ..
காதலுக்கு காத்திருந்து காட்சி வந்ததோ..
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்..
தினம் தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.. இதழோரம்..
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்.. புது மோகம்..
இதயம் இடம் மாறும்.. இளமை பறி மாறும்..
அமுதும் வழிந்தோடும்.. அழகில் கலந்தாட..
இதம் தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.. இதழோரம்..
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்.. புது மோகம்..





0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 

Categories

STAR PAGEAngry face